Poi Solla Koodathu Kadhali Ringtones

606 ringtones matching "Poi Solla Koodathu Kadhali". Here you can browse, listen and download Poi Solla Koodathu Kadhali Ringtones for free. Best Poi Solla Koodathu Kadhali Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

15
@Cameron
85
29
@Owain
391
15
@Seth
238
15
@Brodie
187
30
@Signe
374
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழையில்லையே பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் ஹெயெயியே ஒஹொ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே நட்புக்குள் லே நம் காதல் சிக்கிக் கொள்ள யாரிடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல திட்டமிட்டே நான் செய்த குற்றம் இல்லை போராட களம் இல்லையே... எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே இப்போ அங்கே இனி நான் போக முடியாதே தேவை மட்டும் உன் உறவேன்று மனம் சொல்லுதே எ எ எ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே உன் பிரிவை நான் என்றும் தாங்கிக்கொள்ள உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல என் உள்ளம் தடுமாறுதே... கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல் காதல் இன்று நாம் கவிதைகள் பாடாமல் கையொப்பமாய் நம்மை தானும் மரம் சொல்லுமே... பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழையில்லையே பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் எ எ ஒ ஒ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.